நீலகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி, நவம்பர் 7: நீலகிரி மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் டிசம்பர் 7ம் தேதியன்று பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்-யின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளின் விவரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் திரு.முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் திரு. தெ.பாஸ்கரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...