தீபாவளியின் போது நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசளிப்பு

கோவை, நவம்பர் 6: தீபாவளியை முன்னிட்டு ப்ரோசான் மாலில் நடத்தப்பட்ட ஷாப் அன்ட் வின் அமர்க்களம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

கோவை - சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள ப்ரோசான் மால் அண்மையில் தொடங்கப்பட்டது. தீபாவளிப் பண்டிகையையொட்டி கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் ரூ.1999-க்கு அதிகமாகப் பொருட்களை வாங்கும் நபர்களுக்கு கருத்துப் போட்டி ப்ரோசான் மால் சார்பில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எழுதி அனுப்பினர்.

இந்த நிலையில், இதில்,சிறந்தக் கருத்துக்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கான பரிசுகள் ப்ரோசான் மாலில் இன்று (நவம்.,6) வழங்கப்பட்டன . முதலிடத்தைப் பிடித்தவருக்கு, ப்ரோசான் மால் இயக்குநர் பிரவின் மெதில், காரை பரிசாக வழங்கினார். 2 மற்றும் 3-ம் இடங்களைப் படித்தவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் பரிசளிக்கப்பட்டன . இதேபோல, மேலும் 27 நபர்களுக்கு டைட்டன் கடிகாரம் மற்றும் பல்வேறு பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...