வடகிழக்கு பருவ மழை படிப்படியாக குறையும்- வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 5: தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை ஓரிரு தினங்களில் படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை சிறிது சிறிதாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவிவருவதால் இன்னும் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வரும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தற்போது வரை பெய்த பருவ மழையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் நல்ல மழையைப் பெற்றுள்ளன.

மழையளவு விபரம்:-

கலக்காடு - 153 மிமீ

பாபநாசம் அணை - 142 மிமீ

மணிமுத்தாறு அணை - 124 மிமீ

நன்குனேரி - 90 மிமீ

வள்ளியூர் - 79 மிமீ

அம்பாசமுத்திரம் - 68 மிமீ

சேரன்மஹாதேவி - 60 மிமீ

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...