கொங்கு மண்டல தனியார் மருத்துவமனைகளின் தரமேம்பாடு குறித்து கூட்டம்

கோவை, நவம்பர் 3 : கொங்கு மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் தரமேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் விரிவுபடுத்தப்பட்ட  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அந்த 4 மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் தரமேம்பாடு குறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் திரு சந்திரசேகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ரியாஸ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலர்கள் திரு.சக்தி தேவசேனா, திரு. பரமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...