மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து ஆலோசனை

கோவை, நவம்பர் 3: ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கோவை நகரத்தை ஸ்மார்ட் சிட்டி நகரமாக்க கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன, மேலும் புதிய திட்டங்கள் கோவையில் அறிமுகப்படுத்துவது குறித்து வாரந்தோறும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் திரு. க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

அதன்படி, இன்று  திரு க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி. சரண்யா ஹரி, துணை ஆணையர் திருமதி. ப.காந்திமதி, கண்காணிப்பு பொறியாளர் திரு. என்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...