கோவை, நவம்பர் 3: ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கோவை நகரத்தை ஸ்மார்ட் சிட்டி நகரமாக்க கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன, மேலும் புதிய திட்டங்கள் கோவையில் அறிமுகப்படுத்துவது குறித்து வாரந்தோறும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் திரு. க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
அதன்படி, இன்று திரு க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி. சரண்யா ஹரி, துணை ஆணையர் திருமதி. ப.காந்திமதி, கண்காணிப்பு பொறியாளர் திரு. என்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.