வேளாண் பல்கலை சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் சிறப்பு வகுப்பு

கோவை, நவம்பர் 2 : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் சிறப்பு வகுப்பு வரும் 7-ம் தேதி நடைபெற இருக்கிறது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக் கூடம் சார்பில், கிணத்துக்கடவு, கோதவாடிப் பிரிவில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கோவை விற்பனைக்குழுவில் வரும் 07-ம் தேதி இந்த வகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும் : 

 ஹெல்த் மிக்ஸ்

 பக்கோடா மிக்ஸ் 

 அடை மிக்ஸ்

 சூப் மிக்ஸ் 

 சூப் பொடி

 புளியோதரை பேஸ்ட் 

 வத்த குழம்பு பேஸ்ட்

 உலர வைத்த பொருட்கள் 

ஆர்வமுள்ளவர்கள் ரூ.750 மட்டும் பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். 

மேலும், விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

பேராசிரியர் மற்றும் தலைவர், 

அறுவடைபின் சார் தொழில் நுட்பத் துறை, 

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை - 641003. 

தொலைப்பேசி எண் : 0422 - 6611268 , 6611340. 94425 99125

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...