தமிழிசை மீது கோவை காவல் ஆணையாளரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்

பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அவதூறாக பேசியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளனர்.



அந்த புகார் மனுவில்  மெர்சல் திரைப்பட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த  தமிழிசை சவுந்திரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை அவதூறாக பேசியதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், கட்சி அலுவலக இடத்தை திருமாவளவன் மிரட்டி வாங்கியதாக தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாகவும், எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறாக கருத்து தெரிவித்து இருப்பதாகவும் அவர்கள்  அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எனவே, தமிழிசை சவுந்திரராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் தனது கருத்தை திரும்ப பெறவில்லை எனில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...