மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் தமிழக முதலமைச்சரின் "தொலை நோக்கு பார்வை 2023" திட்டத்தின்படி, தமிழகத்தில் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் பயன்பெறும் வகையில் "அனைவருக்கும் வீடு" திட்டம் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி எல்லை பகுதிக்குள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பத்திரம் அல்லது பட்டா வைத்து இருக்கும் பயனாளிகள் இதில் பயன்பெறலாம்.
பயனாளிகள் தாங்களே வீடு கட்டிக்கொள்ளும் இத்திட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு புதிய கான்கிரீட் கூரை வீடுகள் 300 சதுர அடி பரப்பளவில் கட்டிக் கொள்ள மத்திய, மாநில அரசுகளின் மானியத் தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் அவர்களது வங்கிக் கணக்கில் நான்கு தவனையாக வழங்கப்படும்.