கனமழையால் வடகோவைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி


கோவையில் பெய்து வரும் தொடர் கனமழையால் வடகோவைப் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 


புகைப்படம்: விக்ரம்

கடந்த சில நாட்களாக கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 

இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக கோவையில் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.  தொடர்ந்து, இன்றும் (அக்.,14) பெய்த திடீர் மழையால் வடகோவை மேம்பாலம் பகுதியில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  ஏற்பட்டுள்ள .குண்டும் குழியுமாக இருப்பதன் காரணமாக, சாலைகளில்  நீர் தேங்கிருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...