வனவிலங்கு வாரவிழாவை முன்னிட்டு நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு

வனவிலங்கு வாரவிழா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான வன விலங்கு வாரவிழாவினை முன்னிட்டு நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வனவிலங்கு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதன் நிறைவு நாளான இன்று நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட் சார்பாக கை வில்லைகள் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.



உதகை தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதகை நகர காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் கலந்துகொண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனம் மற்றும் வனவிலங்கு குறித்த வாசகங்கள் பொறித்த கை வில்லைகளை கட்டினார்.

இந்நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவர் லாரன்ஸ் மற்றும் நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட்டை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...