கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளை பாதுகாத்திடும் வகையிலும், பசுமையை மீட்டெடுக்கும் வகையிலும் கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருவது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.

இந்த அமைப்பில் பல்வேறு பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் இணைந்து தன்னார்வலர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று கோவை கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து காலை 8.30 முதல் 12.00 வரை குனியமுத்தூர் வாய்க்காலில் சுமார் 800 பனை விதைகளை நட்டனர்.