கோவை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் எண்.11014 கோவை குர்லா (மும்பை) எல்.டி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (அக்.,07) காலை 8.55 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், இந்த பயணிகள் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மும்பையில் இருந்து கோவை நோக்கி வர வேண்டிய ரயில் தாமதமானதால், கோவை குர்லா (மும்பை) எல்.டி.டி. எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து கோவை நோக்கி வர வேண்டிய ரயில் தாமதமானதால், கோவை குர்லா (மும்பை) எல்.டி.டி. எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.