கோவை மாவட்டத்தில் டெங்கு மற்றும் விஷ காய்ச்சலால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று விஷ காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிறுமி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த பிரியஹாசினி (6), திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சத்யவதி (8), வாணிஶ்ரீ (20), திருப்பூரைச் சேர்ந்த தரண்யா (10) ஆகிய நான்கு பேர் இன்று ஒரே நாளில் விஷ காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தீவிரமாக பரவிவரும் டெங்கு மற்றும் விஷ காய்ச்சலுக்கு தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.