அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள காந்தி திருவுருவச் சிலைக்கு மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், மாநகர பொறியாளர் பார்வதி, மாநகர நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், மத்திய மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.