கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 92-வது வார்டு பி.கே.புதூரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் சுகுணாபுரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மாநகர பொறியாளர் பார்வதி, தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.