வரி ஏய்ப்பு புகாரில் கரூரில் 20-ம் மேற்பட்ட நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நிதி நிறுவனம் மற்றும் ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
© 2026 Simplicity. All rights reserved.