அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்ட பொதுமக்கள்

கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைமத்தது. ஜெயலலிதாவின் மறைவிக்கு பிறகு, பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. 



இந்த நிலையில், தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியம், ஆம்போதி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...