இரண்டு லாரிகளில் கோவைக்கு வந்த தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா - பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை

தமிழக அரசு குட்கா மற்றும் பான்மசாலாவுக்கு தடைவிதித்துள்ள நிலையிலும் அவ்வகை போதை வஸ்துக்கள் கோவையில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் இருந்து இரண்டு லாரிகளில் கோவைக்கு கொண்டுவரப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாக்களை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி அந்த லாரிகள் சரவணம்பட்டி அருகே வந்த போது மடக்கிப்பிடித்த போலீசார், லாரி ஓட்டுனர்களான அனுமன் ராம், சுந்தர் ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...