கடலூர் மாவட்ட நீதித்துறையில் காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு

கடலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. 

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ளப் பணியிடங்கள் பின்வருமாறு : கணினி இயக்குபவர், தட்டச்சர் (தற்காலிகப் பணி அடிப்படையில்), முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், இளநிலை கட்டளை நிறைவேற்றுநர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், முழுநேர மசால்ஜி, துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன.

மேலும் விவரங்களுக்கு 15.09.2017 முதல் ccourts.gov.in/tn/cuddalore என்ற இணையதள முகவரியில் பார்க்கவும். விண்ணப்பதாரர்களின் அடிப்படை கல்வித்தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விபரம், தேர்வு முறை விண்ணப்பப்படிவம், அனைத்து தகவல் பரிமாற்றங்கள், தேர்வு நேர்காணலுக்கு அழைப்பு மேற்படி இணையதள வலைதளத்திஅலேயே வெளியிடப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் - 28.09.2017

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி - முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கடலூர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...