கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள லிங்க பைரவியில் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 29-ம் தேதி வரை நவராத்ரி திருவிழா கொண்டாடப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தினமும் மாலை கலைநிகழ்ச்சிகளும், லிங்க பைரவி உற்சவர் ஊர்வலமும், இரவு அன்னதானமும் நடைபெறும்.
மேலும் செப்டம்பர் 30ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். செப்டம்பர் 19-ம் தேதி மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு செய்யும் அக்னி அர்ப்பணமும், காலா பைரவ சாந்தியும் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம்.