தமிழகத்தில் முதன்முறையாக திராவிடக் கட்சியின் ஆட்சியை புகுத்திய அறிஞர் அண்ணாவின் 109 -வது பிறந்த நாள் கோவை புறநகர் தொண்டாமுத்தூர் தொகுதி அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.புரத்தின் முன்னாள் கவுன்சிலர் எஸ்.மணிமேகலை, தொண்டாமுத்தூர் அம்மா பேரவை துணைச் செயலாளர் ஸ்ரவன் ஃபோரா உள்பட பல்வேறு அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.