பாதுகாப்பில் தரம் உயர்த்தப்பட்ட கோவை விமான நிலையம்

நாட்டில் பயணிகள் கடும் சோதனைக்குட்படுத்தப்படும் 17 விமான நிலையங்களில், கோவை விமான நிலையமும் இணைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு சொந்தமான பைகளில் சோதனைகளுக்கு பிறகு விமானப் பாதுகாப்பு அமைப்பினர் முத்திரை அச்சிடுகின்றனர். 

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த முறையை விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் விமானப் பாதுகாப்பு அமைப்பினரும் இணைந்து தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத், அகமதாபாத், கொச்சி விமான நிலையங்களில் முதன்முதலாக அறிமுகம் செய்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை, ஜெய்ப்பூர், லக்னோ, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களில் இந்த முறை கொண்டு வரப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி முதல் கோவை, கோழிக்கூடு, இந்தூர், வதோதரா உள்ளிட்ட விமான நிலையங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...