கோவை குமாரபாளையம் பகுதியில் சி.ஆர்.பி.எப் போலீசாருக்கான பயிற்சி தளம் உள்ளது. அங்கு பயிற்சி உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சந்தீப் (25).
அரியானா மாநிலத்தை சேர்ந்த சந்தீப்-க்கு கண் பார்வை குறைபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரால் முழுமையாக பயிற்சியில் ஈடுபட முடியவில்லை.

இதனால் மனமுடைந்த சந்தீப் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சந்திப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.