ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கில் நடக்கிறது. 

இதில், கலந்து கொள்வதற்காக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (09.09.2017) கோவை வந்தார்.  அவரை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

இவரைத் தொடர்ந்து, மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதியும் மலர்கொத்து கொடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவை வரவேற்றார்.



பின்னர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொண்டார். அவருடன் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஆளுநரின் இந்த வருகையையொட்டி, கோவை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...