கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு பா.ஜ.க.,வினர் ஆர்ப்பாட்டம்



கோவை மாநகரில் ஐந்து மண்டலங்களிலும் குடிநீர் இணைப்பிற்காக கூடுதல் வைப்புத் தொகை மற்றும் குப்பைக்கான வரியை பொதுமக்களிடம் கோவை மாநகராட்சி வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. 

முறையான குடிநீர் விநியோகமும், நகர்புறங்களில் குவிந்துள்ள குப்பைகள் தூய்மைப்படுத்தாத நிலையிலும் கோவை மக்களிடம் இருந்து பணத்தை பறிக்க நினைக்கும், கோவை மாநகராட்சியை கண்டித்து பா.ஜ.க., சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பா.ஜ.க.,வின் கோவை மாவட்ட தலைவர் சி.ஆர் நந்தகுமார் தலைமையில் நேற்று (செப்.,5)  மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  கோவை மாவட்ட பா.ஜ.க., உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...