தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து வரும் நிலையில், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சூலூர், வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 383.20 விழுக்காடு மழை பதிவாகியுள்ளது.
கோவை மழை அளவு விபரம்:-
1. சின்னகல்லார் - 7.0 மி.மி
2. சின்கோனா - 30.0 மி.மி
3. வால்பாறை - 66.0 மி.மி
4. வால்பாறை தாலுகா அலுவலகம் - 68.0 மி.மி
5. பொள்ளாச்சி - 15.0 மி.மி
6. மேட்டுப்பாளையம் - 6.40 மி.மி
7. கோவை தெற்கு - 49.0 மி.மி
8. சூலூர் - 88.0 மி.மி
9. பீளமேடு, விமான நிலையம் - 22.60 மி.மி
10. வேளாண் பல்கலைக் கழகம் - 19.20 மி.மி
11. அன்னூர் - 4.00 மி.மி
12. பெரியநாயக்கன்பாளையம் - 8.0 மி.மி
மொத்த மழையின் அளவு - 383.20 மி.மி
சராசரி மழையின் அளவு - 31.93 மி.மி
அணைகளின் நீர்மட்டம் விபரம் (செப்டம்பர் 5):-
சிறுவானி அணை:-
மொத்த கொள்ளளவு - 50 அடி
நீர் இருப்பு - 35.26 அடி
பில்லூர் அணை:-
மொத்த கொள்ளளவு - 100 அடி
நீர் இருப்பு - 87.25 அடி
ஆழியார் அணை:-
மொத்த கொள்ளளவு - 120 அடி
நீர் இருப்பு - 77.50 அடி
கோவை மழை அளவு விபரம்:-
1. சின்னகல்லார் - 7.0 மி.மி
2. சின்கோனா - 30.0 மி.மி
3. வால்பாறை - 66.0 மி.மி
4. வால்பாறை தாலுகா அலுவலகம் - 68.0 மி.மி
5. பொள்ளாச்சி - 15.0 மி.மி
6. மேட்டுப்பாளையம் - 6.40 மி.மி
7. கோவை தெற்கு - 49.0 மி.மி
8. சூலூர் - 88.0 மி.மி
9. பீளமேடு, விமான நிலையம் - 22.60 மி.மி
10. வேளாண் பல்கலைக் கழகம் - 19.20 மி.மி
11. அன்னூர் - 4.00 மி.மி
12. பெரியநாயக்கன்பாளையம் - 8.0 மி.மி
மொத்த மழையின் அளவு - 383.20 மி.மி
சராசரி மழையின் அளவு - 31.93 மி.மி
அணைகளின் நீர்மட்டம் விபரம் (செப்டம்பர் 5):-
சிறுவானி அணை:-
மொத்த கொள்ளளவு - 50 அடி
நீர் இருப்பு - 35.26 அடி
பில்லூர் அணை:-
மொத்த கொள்ளளவு - 100 அடி
நீர் இருப்பு - 87.25 அடி
ஆழியார் அணை:-
மொத்த கொள்ளளவு - 120 அடி
நீர் இருப்பு - 77.50 அடி