சென்னை நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று (செப்.,4) மாலைநேர நிலவரப்படி, 22 காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,881-க்கும், சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.23,048-க்கும், 24காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.30,810-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து, வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.44.10-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.41,230-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து, வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.44.10-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.41,230-க்கும் விற்பனையாகிறது.