"அடுமனை பொருட்கள் தயாரிப்பு" பயிற்சி வகுப்புகள் 5-ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் விவசாயம், உணவு போன்றவைகள் தொடர்பாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இரண்டு நாட்கள் நடக்கும் "அடுமனை பொருட்கள் தயாரிப்பு" (“Novel Bakery products”) பயிற்சி வகுப்புகள் வரும் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடக்கிறது. 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த பயிற்சி வகுப்பில், பல்வேறு வகையான ரொட்டிகள், கேக்குகள் மற்றும் பிஸ்கட்டுகள் செய்வது குறித்து கற்றுத் தரப்பட இருக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் பயிற்சி வகுப்பு தொடங்கும் முந்தைய நாளுக்குள் ரூ.1,500 செலுத்த வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு தொடர்பு கொள்ள:-

ஆசிரியர் மற்றும் தலைவர்,

பின் அறுவடை தொழில்நுட்ப மையம்,

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,

கோவை - 641003

தொலைபேசி - 0422 - 6611268 / 6611340.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...