ராணுவ வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச் சீட்டு வெளியீடு


ராணுவத் துறையில் வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை மதுரை எம்ஜிஆர் மைதானத்தில் சிறப்புப் பயிற்சியும், தேர்வும் நடைபெறவுள்ளது.

இதற்காக விண்ணப்பித்தவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று தங்களது அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ராணுவ வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் தகுதிகளின் அடிப்படையிலும் தேர்வுகளின் அடிப்படையிலுமே தேர்வு செய்யப்படுவர். இதற்காக செயல்படும் தனியார் பயிற்சி நிலையத்தின் மூலமாகவோ அல்லது முறைகேடுகளின் மூலமாகவோ தேர்வு செய்யப்படமாட்டாது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...