வெளிநாட்டுகளில் இருந்து இறக்குமதியாகும் பாமோலின் ரீபைண்ட் ஆயில், சன்ப்ளவர் ஆயில் உள்ளிட்ட பல்வேறு வகையான சமையல் எண்ணைகளுக்கு மத்திய அரசு 15% இறக்குமதி வரி விதித்து வந்தது. இந்த நிலையில், மேலும் 10% கூடுதலாக அறிவித்துள்ளது. இதனால் சமையல் எண்ணை விலை உயர வாய்ப்புள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர் இருதயராஜ கூறுகையில்,
'சமையல் எண்ணைக்காக இந்த கூடுதல் வரிவிதிப்பால் , மொத்த மார்க்கெட்டில் லிட்டர் ஒன்று 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பாமோலின் 60 ரூபாய்க்கும், 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சன்ப்ளவர் ஆயில் தற்போது 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பல்வேறு வகையான சமையல் எண்ணையின் விலை ரூ.5 முதல் 10 வரை விலை உயர்ந்துள்ளது'
என்றார்.