நீலகிரி மாவட்டம், குன்னூர் கன்னி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள தனியார் தோட்டத்தில் குட்டியுடன் முகாமிட்டுள்ள யானையை விரட்டும் முயற்சியில் தொடர்ந்து குன்னூர் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், யானை குட்டியுடன் இருப்பதால் பட்டாசு மற்றும் நெருப்புகளை பயன்படுத்துவதை வனத்துறையினர் தவிர்த்து, தொடர்ந்து, அந்த யானை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.