மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கிராமசபைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள சர்க்கார் சமாக்குளம் ஊராட்சி ஒன்றியதிற்க்குட்பட்ட கணுவாக்கரை, ஏ.எஸ் குளம் மற்றும் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கணுவாக்கரை, ஏ.மேடுப்பாளையம், வடக்கலூர், கரியம்பாளையம், பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மண்ணூர், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அர்த்தநாரிபாளையம், பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராசிசெடிபாளையம், நல்லூத்துக்குளி, திம்மங்குத்து, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளுப்பாடி, கோவில்பாளையம், பெரியகளந்தை, சூலூர்  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலக்கல், சுல்தான்பேட்டை  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலைபாளையம், பாப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 2015-16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து 01.08.2017 முதல் 01.08.2017 வரை சமூக தணிக்கை மேற்கொள்ள பார்வை 1ல் காணும் ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர், சென்னை அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

மேற்படி சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் 01.08.2017 ஆண்டு காலை 11:00 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...