வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்க அழைப்பு

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 30.9.2017 வரை வேலைவாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை பெற விண்ணப்பம் அளித்தவர்கள் இதுநாள் வரை சுய உறுதி மொழி ஆவணம் அளிக்காதவர்கள் வருகின்ற 15.08.2017 ஆம் தேதிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான படிவத்தின் பின்பக்கத்தில் பேயர், எம்.ஆர்.எண், வங்கியின் பெயர், கிளை விவரம், வங்கிக் கணக்கு எண், வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை புதுபிக்க வேண்டிய மாதம் மற்றும் வருடம், வங்கியில் இதுவரை பெற்ற தொகை ஆகியவற்றினை பூர்த்தி செய்ய வேண்டும்.

சுய உறுதிமொழி ஆவணப் படிவத்தை www.employment.tn.gov.in என்ற இணையதளத்தில் இறக்கம் செய்யலாம். சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காதவர்களுக்கு உதவித் தொகை தொடர்ந்து வழங்க இயலாது. எனவே, உதவித் தொகை பெற சுய உறுதி மொழி ஆவணத்தை தவறாது கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...