நீட் தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் - வைகோ

நீட் தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் என வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.



கோவையில் நடைபெற்ற மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, ஈழப்பிரச்சினைக்காக போராடிய திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் போட்டு இருப்பது கண்டிக்கதக்கது எனவும், சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

மேலும், நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தவர் தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் நீக்கி இருப்பது அதிர்ச்சி அளிப்பத்காகவுன் இது சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் என தெரிவித்தார்.

மேலும், காவிரி விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் மத்திய அரசின் போக்கு கவலை அளிப்பதாக தெரிவித்தவர். மேலும், மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பினை கூட தமிழக அரசு பதிவு செய்யாமல் இருக்கின்றது என குற்றம் சாட்டினார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...