கோவையில் கடந்த சில வாரங்களாக டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 15 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் காரணமாக 85 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேர் கோவை அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வைரஸ் காய்ச்சலுக்கு 97 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.