தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு



கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயதிற்கு உட்பட்ட பி.எஸ்.டபிள்யு மற்றும் எம்.எஸ்.டபிள்யு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மதிப்பூதியம் ரூ.12 ஆயிரம் மற்றும் பயணப்படி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் சுயவிபரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்று மற்றும் இருப்பிட சான்று நகல்களை வரும் ஜூலை 17ம் தேதி பிற்பகல் 5.30 மணிக்குள் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கோவை என்ற முகவரியில் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...