வால்பாறையில் வீட்டை உடைத்து சேதப்படுத்திய யானைக் கூட்டம்

வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம் இடதுகரை குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் பூகுந்த ஐந்து யானைகள் கொண்ட கூட்டம், பரமசிவம் என்பவரின் வீட்டை உடைத்து வீட்டு உபயோகப் பொருட்களை சேதப் படுத்தியது. தொடர்ந்து, அருகாமையில் இருந்த செல்வி மற்றும் சந்திரன் ஆகியோரின் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளையும் இந்த யானைகள் சேதப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, அருகில் இருந்த மக்கள் கூச்சலிட்டு யானைகளை அங்கு இருந்து விரட்டினர்.



இதேபோல, வால்பாறைக்கு உட்பட்ட செல்லாலிபாறை என்னும் எஸ்டேட் பகுதியில் தர்மன், காட்டுராஜா என்பவரின் வீட்டின்  ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து யானைகள் சேதப்படுத்தியது. வால்பாறையில் உள்ள பல எஸ்டேட் பகுதிகளில் நள்ளிரவில் யானைகள் முகாமிட்டு இடையூறு செய்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...