கோவை மக்கள் குரல் அலுவலகத்தில் நிறுவன ஆசிரியர் எம்.எஸ் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு சிட்கோ பகுதி தொழிலாளர்களுக்கு இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.