ஜிஎஸ்டி வரி உயர்வை எதிர்கொள்ள டிவிஎஸ் மோட்டார் வாகனங்களின் விலை குறைப்பு

ஜூலை 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதில் மக்களின் அத்யாவசியத் தேவையான பொருட்களின் விலை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதில், பல வாகனங்களின் விலைகளும் ஜிஎஸ்டி வரியால் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், ஜிஎஸ்டி உயர்வினால் விற்பனை பாதிக்கப்படாமல் இருக்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தங்களது வாகனங்களின் உற்பத்தி விலையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் வாகனங்களின் உற்பத்தி விலையில் இருந்து 350 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களுக்கு ஏற்றவாறு 4,150 ரூபாய் வரை விலையில் மாற்றம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...