118 பட்டாலியன் எல்லை பாதுகாப்பு படை, கிட்டாம்பாளையம் மிலிட்டரி கேம்ப்-யில் வரும் ஜூலை 10ம் தேதியன்று காலை 10 மணியளவில் மோட்டார் வாகன, சிக்னல், உதிறி பொருட்கள், டயர், டியூப், ஆயில், பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் ஏலம் விடப்படவுள்ளன.
ஏலத்தில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ரூபாய் 5 ஆயிரம் ரொக்கமாக டெபாசிட் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். டெபாசிட் பணம் திருப்பி கொடுக்கப்படும் அல்லது ஏல மொத்த மதிப்பில் இருந்து பகிர்ந்தளிக்கப்படும்.