தமிழ்நாடு காவல்துறை போதை பொருள் நுண்ணறிவு மற்றும் குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கோவையில் நடைபெற்றது.

இந்த பேரணியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி அவினாசி சாலை மார்க்கமாக வஊசி மைதானம் வரை சென்று முடிவுற்றது.
பேரணியில் போதைப்பொருள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சென்ற மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்த கோஷங்களை எழுப்பினர்.