தட்டெழுத்து, சுருக்கெழுத்து பயிற்சி பெரும் பட்டியல் இன மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் 2017- 2018 ஆம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவியர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்திற்கான தகுதிகள், மாணவ, மாணவியர் அரசு அங்கிகாரம் பெற்ற தட்டெழுத்து, சுருக்கெழுத்து பயிற்சி நடத்தப்பெறும் நிறுவனத்தில் தற்பொழுது பயிற்சி பெறுதல் வேண்டும்.

மேலும், மாணவ, மாணவியரின் விண்ணப்பம், தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கீழ்நிலை, மேல்நிலை பயிலும் விபரம் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டுடன் அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனத்தினர் ஜூலை மாதம் 10ம் தேதிக்குள் மாணாக்கர்களின் விபரங்களுடன் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் அணுகுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...