மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை குற்றால அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருவதால் கோவை குற்றாலத்தில் இன்று அதிகப்படியான நீர் வெளியேறி வருகிறது.
மேலும், அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் கோவை குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் கோவை குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.