கோவை, சூலூரில் அமைந்துள்ள ஏர்போர்ஸ் விமான நிலையத்தில் முதன்மை விமான அதிகாரி மார்ஷல் பிரேந்தர் சிங் தானோ இன்று மற்றும் நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.
சூலூர் விமான தளத்தில் முதன்மை விமான அதிகாரி மார்ஷல் பிரேந்தர் சிங் தானோ ஆய்வில் ஈடுபடுவது இதுவே முதன்முறை ஆகும்.
இந்நிகழ்வின் போது, ஏர் கமான்டர் சுனில் குமார், ஏர் கமான்டர் அதிகாரி 43 விங்ஸ் மற்றும் ஜிஎஸ்பிஎன் சவுதாரி, உள்ளிட்டு ஏர்போர்ஸ் விமான தள அதிகாரிகள் இன்று ஆய்வில் ஈடுபட்டனர்.