பாபா ஆட்டோமிக் ரிசர்ச் சென்டர் (பிஏஆர்சி) தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிக்கும் இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஒரு நாள் கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 23ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கில் தண்ணீர் சுத்திகரிப்பு விநியோகிப்பாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்க 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் பங்கேற்க விரும்புவோர் பிஏஆர்சி சீனியர் சைன்டிஸ்ட் ஜே.டேனியல் செல்லப்பா அவர்களுக்கு 9791124235, 7550248759 என்ற எண்ணிலோ அல்லது [email protected] என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.