தண்ணீர் மேலாண்மை குறித்த சிறப்புத் திட்டங்களுக்கு பிஏஆர்சி என்டர்பிரைசிஸ் சார்பில் கருத்தரங்கு


பாபா ஆட்டோமிக் ரிசர்ச் சென்டர் (பிஏஆர்சி) தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிக்கும் இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஒரு நாள் கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 23ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கில் தண்ணீர் சுத்திகரிப்பு விநியோகிப்பாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்க 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் பங்கேற்க விரும்புவோர் பிஏஆர்சி சீனியர் சைன்டிஸ்ட் ஜே.டேனியல் செல்லப்பா அவர்களுக்கு 9791124235, 7550248759 என்ற எண்ணிலோ அல்லது [email protected] என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...