கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக சரஸ்வதி இராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழாவையொட்டி தமிழகம் முழுவதும் திமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை நடத்தினர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இடையர்பாளையத்தில் செயல்பட்டு வரும் சரஸ்வதி இராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில், அப்பள்ளியில் பயிலும் 1800 மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியினை கோவை மாநகர வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துசாமி துவக்கிவைத்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...