உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், குன்னூரில் மரகன்றுகள் நடும் நிகழ்சி அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், குன்னூர் காவல்துறை ஆய்வாளர் சக்திவேல் குடும்பத்துடன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்சியில் 51 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்சியில் சமுக சேவகர் க்ளீன் குன்னூர் அமைப்பை சார்ந்த ஜெ.ப.ரத்தினம் மற்றும் வனத்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்சியில் சமுக சேவகர் க்ளீன் குன்னூர் அமைப்பை சார்ந்த ஜெ.ப.ரத்தினம் மற்றும் வனத்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.