கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும். பால் கம்பெனி, விநாயகர் கோயில், சுக்கிரவார் பேட்டை, காந்திபார்க், காமராஜபுரம், ரங்கே கவுண்டர், ஆர்.எஸ்.புரம் ஒரு பகுதி, ஆரோக்கியசாமி ரோடு, ராமச்சந்திரா ரோடு, தடாகம் ரோடு, லாலி ரோடு, டி.வி.சாமி ரோடு, கோபால் லேஅவுட், சாமியார் நியூ ஸ்ட்ரீட், இடையர் வீதி, ராஜ வீதி, சம்பந்தம் ரோடு, பொன்னயராஜபுரம், இபி காலனி, சொக்கம்புதூர், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, பெரிய கடை வீதி, பி.எம்.சாமி காலனி, கவுண்டம்பாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளதாக மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பால்கம்பெனி, விநாயகர் கோயில், சுக்கிரவார் பேட்டை, காந்திபார்க், காமராஜபுரம், ரங்கே கவுண்டர், ஆர்.எஸ்.புரம் ஒரு பகுதி, ஆரோக்கியசாமி ரோடு, ராமச்சந்திரா ரோடு, தடாகம் ரோடு, லாலி ரோடு, டி.வி.சாமி ரோடு, சுக்கிரவார் பேட்டை, காந்திபார்க், கோபால் லேஅவுட், சாமியார் நியூ ஸ்ட்ரீட், இடையர் வீதி, ராஜ வீதி, சம்பந்தம் ரோடு, பொன்னயராஜபுரம், இபி காலனி, சொக்கம்புதூர், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, பெரிய கடை வீதி, பி.எம்.சாமி காலனி, கவுண்டம்பாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.